இலங்கையை ஏழு நாளில் வென்ற
பொன்னம்பலத் தொண்டைமான்
-------------------------- --------------------------
காட்டிக் கொடுத்தாரா தொண்டைமான் ? (பதிவு -4)
-------------------------- -------------------------- -------------------------- ---
அறந்தாங்கி தொண்டைமான்
-------------------------- -------------------------- ----
அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டை மான்களுக்கும்
புதுக்கோட்டை தொண்டை மான்களுக்கும்
உள்ள தொடர்பு இதுவரை புரியாத புதிராக இருக்கிறது
அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி
கி.பி.1426 ல் தான்
முதன் முதலில் காண முடிகிறது.
பொன்னம்பல தொண்டைமான் (கி.பி. 1514-1567) காலத்தில் மிகவும் வலிமையும் செல்வாக்கும் உள்ளவன் எனத் தெரிகிறது
அவன் இலங்கையை ஏழு நாட்களில் வென்றதாக சொல்லப்பட்டி இருக்கிறது.
WWW.VAAA.IN
பொன்னம்பலத் தொண்டைமான்
--------------------------
காட்டிக் கொடுத்தாரா தொண்டைமான் ? (பதிவு -4)
--------------------------
அறந்தாங்கி தொண்டைமான்
--------------------------
அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டை மான்களுக்கும்
புதுக்கோட்டை தொண்டை மான்களுக்கும்
உள்ள தொடர்பு இதுவரை புரியாத புதிராக இருக்கிறது
அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி
கி.பி.1426 ல் தான்
முதன் முதலில் காண முடிகிறது.
பொன்னம்பல தொண்டைமான் (கி.பி. 1514-1567) காலத்தில் மிகவும் வலிமையும் செல்வாக்கும் உள்ளவன் எனத் தெரிகிறது
அவன் இலங்கையை ஏழு நாட்களில் வென்றதாக சொல்லப்பட்டி இருக்கிறது.
WWW.VAAA.IN
No comments:
Post a Comment