கருதுகோள் தெய்வம்
-------------------------- ---------
திரு என்னும் செல்வத்துக்காக திருமகளும், கல்விக்கு நாமகளும் ,
சாவிற்கு கூற்றுவனும் தெய்வங்களாம் .
உலகம் ,நாடு ,மலை ,ஆறு ,காடு
முதலிய இடங்களை
தெய்வங்களாக அல்லது
தாயாராக
உருவகித்து கொள்வது
கருதுகோள் தெய்வம் எனப்படும் .
WWW.VAAA.IN
--------------------------
திரு என்னும் செல்வத்துக்காக திருமகளும், கல்விக்கு நாமகளும் ,
சாவிற்கு கூற்றுவனும் தெய்வங்களாம் .
உலகம் ,நாடு ,மலை ,ஆறு ,காடு
முதலிய இடங்களை
தெய்வங்களாக அல்லது
தாயாராக
உருவகித்து கொள்வது
கருதுகோள் தெய்வம் எனப்படும் .
WWW.VAAA.IN
No comments:
Post a Comment