Tuesday, 5 December 2017

காட்டிக் கொடுத்தாரா தொண்டைமான் ? 3

கருணாகர தொண்டைமான் 
---------------------------------------------
காட்டிக் கொடுத்தாரா தொண்டைமான் ? (பதிவு -3)


பிற்கால சோழர; காலத்தில் 
வண்டை நகரத்தலைவனும்
முதல் குலோத்துங்கனின் மந்திரத் தலைவனும் ஆகிய கருணாகரத் தொண்டைமானை

“ பல்லவர;கோன் வண்டை வேந்தன் “

என கலிங்கத்துப் பரணியில் செயங்கொண்டார; கூறுகின்றார;

கல்வெட்டுகளிலும் பல்லவரைத் தொண்டையர; என்று குறிப்பிடபட்டுள்ளது.

தளவனுர் கல்வெட்டில் ஒரு பல்லவனை "தொண்டையர் தார் வேந்தன் " என குறிப்பிடப் பட்டிருக்கிறது

“மறை மொழிந்தபடி
மரபின் வந்த குல திலகன்
வண்டை நகர ராசனே ”

என்று பரணி கூறுகிறது. பல்லவர; அல்லது தொண்டையர; அரசு வகுப்பினராகக் கொள்ளப்பட்டிருக்கிறதற்கு தக்க சான்றாக அமைகிறது.

கள்ளர; மரபினராகிய
புதுக்கோட்டை அரசு பரம்பரையினர; தாங்கள் தொண்டை மண்டலத்திலிருந்து வந்த பல்லவர;
என புதுக்கோட்டை சரித்திரம் கூறுகிறது.

வில்சன் ஸ்மித் போன்றோகும் அவ்விதமே கூறிள்ளனரா; பி.டி.சிpனிவாச அய்யங்காரம் தொண்டை மண்டலத்திலிருந்து வந்த ஒரு கிளையார; என குறிப்பிட்டுள்ளார;.

WWW.VAAA.IN

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...