Tuesday, 5 December 2017

காட்டிக் கொடுத்தாரா தொண்டைமான் ? 2

தொண்டைமான் இளந்திரையன்
------------------------------------------------------
(காட்டிக் கொடுத்தாரா தொண்டைமான் ? (பதிவு -2))

------------------------------------------------------------------------------------
பெரும்பாணாற்றுப்படையில் இளந்திரையன் தொண்டையர; மருகன் என்று கூறப்படுகிறான். 

இதனாலேயே இளந்திரையனுக்கு முன்பே. தொண்டையர; என்னும் வழக்குண்மையை நிறுத்த போதியதாகும்.

இவற்றால் தொண்டையர;
காஞ்சி
வேங்கடம்
முதலியவற்றை தன்னகத்தே கொண்டதொரு நாட்டை தொன்று தொட்டு ஆட்சி புரிந்த ஒர; வகுப்பினரை குறிப்பது என்பது தேற்றம்

இளந்திரையனானவன்
சோழனொருவன் தொண்டையர; மகளை மணந்து பெற்ற புதல்வன் என்றும் அவனே தாய்வழி உhpமையால் தொண்டை நாட்டுக்கு அரசனாயினான் என்றும் அவன் தாய் வழியதாய் தொண்டைமான் என்றும் தந்தை வழியதாய் திரையன் என்றும் இரு பெயர;களும் இணைந்து
தொண்டைமான் இளந்திரையன்
அன்றும் பெயா; எய்தினான் என்று கோடல் ஏற்புடைத்தாம்.

www.vaaa.in

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...