வேங்கட மலையை ஆட்சி செய்த
கள்வர் கோமான் புல்லி
(காட்டிக் கொடுத்தாரா தொண்டைமான் ? (பதிவு -1))
+++++++++++++++++++++++++++++++++
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவேங்கடப் பகுதியை கள்வா; கோமான் புல்லி என்பவன் ஆட்சி புhpத்து வந்துள்ளான் அவன் கல்வி வீரம் வள்ளல் தண்மைகளில் மேம்பட்டு விளங்கினான் அவனை பொய்மையில்லாத புலவர;களாகிய கபிலா; பரணர; நக்கிpரர; மட்டுமல்லாது ஒப்பற்ற பெருமை வாய்ந்த கல்லாடனாரும் மாமூலனாகும் பாடி இருப்பது ஒன்றே இவனது பெருமையை நன்கு புலப்படுத்தா நிற்கும்.

அகநானுhற்றில் கள்வர;பெருமகன்- தென்னன் என மதுரை கணக்காயனார; ஒரு பாண்டியனைப் பாடியுள்ளார;. இவற்றால் சங்க நாட்களில் கள்வர; பெயர; ஒரு இனத்தார;க்கு இருந்தது என்பதும் அக்குலத்தாh; மன்னராய் இருந்தனா; என்பதும் புலப்படுகிறது
அகநானுhற்றில்
“ வினை நவில் யானை விறற் போர;த் தொண்டையர;
இன மழை தவமு மேற்றகு நெடுந கோட்
டோங்கு வௌ;ளருவி வேங்கடத்தும்பர;”
“ வினை நவில் யானை விறற் போர;த் தொண்டையர;
இன மழை தவமு மேற்றகு நெடுந கோட்
டோங்கு வௌ;ளருவி வேங்கடத்தும்பர;”
எனவே வேங்கட மலலயானது தொண்டையருடையதாகக் கூறப்படுகிறது தொண்டையர; கள்வர; என்ற பெயர;கள் ஒரு வகுப்பாருக்கு உரியன என்பதும் பண்டை நாட்களில் வேங்கடமும் அதனைச் சார;ந்த பகுதிகளும் அன்னவரது ஆட்சியில் இருந்தன வெண்பது போதரும் தற்போது தொண்டைமான் என்ற பெயர; கள்ளர;களுக்கு வழங்குவதும் தொண்டைமான் என்னும் பட்ட முடைய மாட்சிமை மிக்க புதுக்கோட்டையரசர; கள்ளர; வகுப்பினராய் இருப்பதும் அரியப்பாலன. வேங்கட மலைப் பகுதியில் இருந்த ஆதனுங்கன் என்ற வள்ளலும் இவ்வகுப்பினனே ஆவான் இவனை கள்ளில் ஆத்திரையனார; என்ற சங்கச் சான்றோர; பாடிய பாட்டுக்கள் புறநானுhற்றில் உள்ளன.
www.vaaa.in
www.vaaa.in
No comments:
Post a Comment