Wednesday, 27 September 2017

தொழிற்குல தெய்வம்

தொழிற்குல தெய்வம் 
----------------------------------

ஒவ்வொரு தொழில் செய்வபவரும் ஒரு தொழிற் தெய்வத்தை வணங்கும் வழக்கம் உண்டு 
எடுத்துக்காட்டாக வண்ணார் - மயிலார் என்ற தெய்வத்தை வணங்குவர் ..

பண்டைய நில வணிகர்
கோவேறு கழுதை சாத்தாகவும் , 


குதிரை சாத்தாகவும்
நெடுந்தொலைவு சென்று வணிகம் செய்ததால்
தம் தெய்வத்தை சாத்தன்
என்று பெயரிட்டதாக தெரிகிறது ,
அவனுக்கு ஐயனார் என்றும் பெயர் .

நெடுஞ்சாலை வழியெங்கும்
ஆங்காங்கு ஊருக்கு புறம்பாக சாத்தன் கோவில் அமைந்திருப்பதால்
அவன் புறம்பணையான் (சிலம்பு 9-12) எனப்பட்டார் .

அவன் கோவிலில் உள்ள சுடுமண் குதிரை - குதிரை சாத்தை நினைவுறுத்தும்

பாவாணர் எழுதிய தமிழர் மதம் நூலிலிருந்து
www.vaaa.in

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...