Wednesday, 27 September 2017

சாணாருட்டாம் வண்டும் சீமை கருவேல மரமும் நமது சமூகமும்

சாணாருட்டாம் வண்டும் சீமை கருவேல மரமும்
நமது சமூகமும்
-----------------------------------------------------------------------------
வெள்ளையர்கள் 
ஆத்திரேலிய கண்டத்தை கண்டுபிடித்தவுடன் ..
அங்கு மாடுகளை கொண்டு சென்றனர் ...

மாட்டு பண்ணை அமைத்தனர் ...
அப்போது ஒரு சிக்கல் தோன்றியது ..
சாணியை தரைக்கடியில் கொண்டு சேர்க்கும் சாண உருட்டான் வண்டு ஆத்திரேலியாவில் இல்லை ...
பின்பு வெளிநாடுகளிலில் இருந்து
அந்த வண்டை
அங்கு கொண்டு சென்று அந்த பிரச்னை தீர்த்தனர் ..
.........................................................................................
சீமை கருவேல மரத்துக்கும் அந்த தீர்வை சிந்திக்கலாம் ..எங்கு இருந்து வந்ததோ அந்த தேசத்தில் அதற்கு எதிர் உயிரி எது என கண்டறியலாம் .......................................................................................
நமது சமூகத்திலும் அது தான் சிக்கல் ..
அயல் தேசத்து மக்கள் ,
அரசியல் சித்தாந்தம் ,
அறிவியல் ,
வியாபாரம் ,
விவசாயம் ,
மருத்துவம்,
மதம் போன்றவை அளவுக்கதிகமாக வளர்ந்து
நமது ...............அழித்துவிட்டது...
தீர்வு .எப்படி ?
உங்களுக்கு தெரியுமா ?

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...