Monday, 18 September 2017

பாண்டிய நாடு - ஆசிரியர் பொன்.பரமகுரு


பாண்டிய நாடு - ஆசிரியர்
---------------------------------------------------------------------
1674 முதல் 1957 வரை பாண்டிய நாட்டில் எத்தகைய அரசியல் மாற்றம் நடந்தது என சுருக்கமாக 
அறிந்து கொள்ள ....தென்பாண்டி மக்கள் என்றுமே அடிமைகள் ஆகவில்லை .அவர்கள் போராடிக்கொண்டே வாழ்ந்தார்கள்.
---------------------------------------------------------------

ராமநாதபுரம் சேதுபதிகள் ஒருபுறம் தஞ்சாவூரை ஆண்ட மராத்தியரை எதிர்த்தும்
மறுபுறம் நாயக்க மன்னரை எதிர்த்தும் மற்றோருபுறம் ஆர்க்காடு நவாபை எதிர்த்தும் இறுதியாக ஆங்கிலோய ஆட்சியாளரை எதிர்த்தும் போராடிக் கொண்டே வாழ்ந்திருக்கிறார்கள்
-------------------------------------------------------------------
பக்கம் 100
விலை 25/-
http://www.vaaa.in/

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...