Monday, 18 September 2017

அறம் துஞ்சும் உறந்தை (உறையூர் )

அறம் துஞ்சும் உறந்தை (உறையூர் )
அறம் தவறாத பெருமை சோழரது ஆட்சியில் சிறப்பியல்பு என முன்னைய தமிழகம் கண்டு இருந்தது....------------------------------------------------------------------------------------

உறையூர் 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் முதலிய சக்தி வாய்ந்த சோழ மன்னர்களின் தலைநகரம். அங்கிருந்த நீதி மன்றத்தால் ‘அறம் துஞ்சும் உறந்தை’ எனப் புகழ் பெற்றது.
-----------------------------------------------------------------------
அறம் துஞ்சும் உறந்தை-அதாவது, நீதி தங்கும் உறையூர்என்று காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கூறிய கருத்தும் அவ்வூருக்குப் பெருமை தருவதாகும்....
www.vaaa.in
The online tamil book shop

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...