Monday, 18 September 2017

கடவுள் கொள்கை 5 வகைப்படும்

என்னுடைய மதம் முடிவானது
******************************************
என்ற நம்பிக்கையில்
ஒவ்வொரு மதத்தினரும்
வரலாற்றில் பல போர்களை நடத்தியுள்ளனர் ....
ஆனால் மதக் கொள்கைகள் எத்தனை வகை ? நாமறிவோமா ? .....---------------------------------------------------------------------------

கடவுள் கொள்கை 5 வகைப்படும்
----------------------------------------------------------------------------
ஒன்றாய்
பலவாய்
உருவாய்
அருவாய்
அருவுருவாய்
என கடவுள் கோட்பாடு ஐந்து வகைக்குள் அடங்கும்
------------------------------------------------------------------------------
முன்னோர் வழிபாடு , இயற்கை வழிபாடு போன்றவை
சிறுதெய்வ வழிபாடாகவும் பின்பு
பெருந் தெய்வ வழிபாடாகவும் மாறியது ..
கடவுட்கொள்கை தோன்றியது ...
-------------------------------------------------------------------------------
கடவுள் கொள்கை 5 வகைப்படும்
-------------------------------------------------------------------------------
ஒன்றாய் - ஒரே தெய்வம் --அல்லது தெய்வம் ஒன்றே ,எங்கும் நிறைந்தது
பலவாய் - தெய்வம் பல வடிவாகவும் பல கொள்கையும் பல நம்பிக்கையும் கொண்டது,எங்கும் நிறைந்தது
உருவாய் - தெய்வம் உருவம் கொண்டது ,எங்கும் நிறைந்தது
அருவாய் - தெய்வம் உருவமற்றது , எங்கும் நிறைந்தது
அருவுருவாய்- உருவமாகவும் அருவமாகவும் இருக்கக்கூடியது , எங்கும் நிறைத்தது
ஆக
மதங்கள்
இந்த 5 கொள்கைகளில்
ஒன்றோ அல்லது பல கொள்கைகளின் கூட்டாகவோ உருவாகியுள்ளன
ஆனால் நமது நாவலந்தீவில் ஐந்து கடவுட் கொள்கைகளும் வழங்கி வருகிறது
WWW.VAAA.IN
THE ONLINE BOOKSHOP

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...