காங்கிரசின் பலம் மதசார்பின்மை கோட்பாடு
----------------------------------------------------------------------
பா.ஜா.கா வின் பலம் இந்து மத கோட்பாடு ..
---------------------------------------------------------------------
இந்திய ஜனநாயகத்தில் ஆளும் கட்சி ,எதிர்க்கட்சி நிலையில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் 18% முதல் 25% வரை பலமான வாக்கு வங்கி வேண்டும்.

காங்கிரசு அதை எப்படி தக்க வைக்கிறது என்பது தான் அதன் பலம் ...
அதன் பலவீனம் என்பது அதனால் பாதிக்கப் பட்டவர்கள் ....

]
காங்கிரசு சூத்திரம் (CONGRESS FORMULA )
---------------------------------------------------------------------
கிறித்துவர் +இசுலாமியர் +பட்டியல் வகுப்பினர் = 18% முதல் 25% வரையிலான வாக்கு வங்கி
-----------------------------------------------------------------------------
பலவீனம்
-சர்வதேச சிறுபான்மையினரான உயர் சாதி ,பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் மற்றும் பழங்குடியினர்.
******************************************************************
கிறித்துவர் +இசுலாமியர் +பட்டியல் வகுப்பினர்
------------------------------------------------------------------------
எப்படி இந்த வாக்கு வங்கியை கட்டி எழுப்பியது காங்கிரஸ் ...............................................................

சுதந்திரம் வாங்கியவுடன் கிராம பொருளாதாரம் சுயாட்சி போன்ற சிந்தனை கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டார்கள். அல்லது ஒதுங்கினார்கள் ...
மேற்கத்திய சிந்தனை உள்ளவர்கள் ஆட்சியில் தொடர்ந்தார்கள்...
கிராம பொருளாதார வளர்ச்சிக்கு பதிலாக நகர் வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டன ....
ஆக
சுதந்திரத்தின் அடிப்படை கோட்பாட்டுக்கு எதிர் திசையில் செல்லா ஆரம்பித்த காங்கிரஸ்
அடுத்து அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தல்களில் சரிவை ஈடு செய்ய
ஆங்கிலோயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடிக்க ஆரம்பித்தது...
கிறித்துவர் +இசுலாமியர் +பட்டியல் வகுப்பினர்
மலேசியா ஒரு இஸ்லாமிய ஜனநாயக நாடு அங்கு மதமாற்ற தடை சட்டம் உண்டு
பிரான்ஸ் ஒரு ஐரோப்பிய ஜனநாயக நாடு ஆனால் பொது இடத்தில் பர்தா அணிய தடை ..
ஆகா ஒவ்வொரு நாட்டிற்கும் இயல்புப்படி வித்யாசம் உண்டு
***********************************************************************
காங்கிரஸ் ஒரு அருமையான வழியை தேர்ந்து எடுத்தது
அதுதான் WEEKER FIRST
------------------------------------------------------------------------------ஒன்று
---------------
மதமாறும் உரிமை --மத பிரச்சார உரிமை இது கிறிஸ்துவ, இஸலாமியரின் ஒட்டு வங்கியை அதிகரிக்க உதவியது .. அதிகரிக்கும் ஒட்டு வங்கியை காங்கிரஸ் அப்படியே அறுவடை செய்ய முடிந்தது ..
---------------------------------------------------------------------------------
இரண்டு
-----------------
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை ,உதவிகள்

இந்த கல்வி நிறுவனங்கள் குழந்தைகளை வளர்க்கும் போதே அவர்களை மாற்றி அமைக்கிறது ,மேற்கத்திய சிந்தினையுடன் கல்வி போதிக்கிறது ....
இது ஆங்கிலோயர் ஆட்சி காலத்தில் பிரமலைக்கள்ளர் மீது ஏவப்பட்ட சீர்திருத்த பள்ளி என்ற முகமுடியுடன் செயல்பட்ட கல்வி நிறுவனங்கள் போன்றதாகும் ..
இதனால் அதிகரிக்கப்படும் மக்கள் தொகை காங்கிரஸ் ஓட்டு வங்கியை தக்க வைக்க பயன்படுகிறது.குறைவுபடாமல் காக்கிறது ...
-----------------------------------------------------------------------------
மூன்று
---------------
பட்டியல் வகுப்பினருக்கான சட்ட பாதுகாப்பு ..
ஆரம்பத்தில் சரியாக இயங்கி சமூக சமநிலையை பாதுகாத்த சட்டப்பாதுகாப்பு
பிற்காலத்தில் படி படியாக உயர் சாதி ,பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு ஏதுவாக காங்கிரஸ் ஆட்சியால் மாற்றப்பட்டது ..
பிற்படுத்தப்பட்ட உயர் சாதி மக்களின் குடும்பம் மீதான தாக்குதலுக்கு இந்த சட்டம் பயன் பட்டது .
அவர்களுக்கு காங்கிரஸ் அரசு பாதுகாப்பானதாக இல்லை ..என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது..
இடஒதுக்கீடு மற்றும் சிறப்பு சலுகைகள்
-------------------------------------------------------------
சுதந்திரம் வாங்கி 70 ஆண்டு ஆனபின்னும் ஒரு சாராருக்கே சிறப்பு சலுகைகள் கிடைத்து வருவது மற்றவருக்கு
ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது ..
****************
70 ஆண்டுகளுக்கு பிறகும்வேலை வாய்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றில் வேறுபாடு இப்போது தங்கள் மீதான தங்கள் மீதான பொருளாதார சுரண்டல் நிகழ்த்துவதாக உயர் சாதி ,பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் கருதுகின்றனர்
----------------------------------------------------------------------------
காங்கிரஸின் பலமும் பலவீனமும் இது தான்
ஆனால் பாஜாகாவின் 3 ஆண்டுகால ஆட்சியில்
இதுகுறித்த எந்த நடவடிக்கையும் மாற்றமும் இல்லை ..
அப்படி இருக்கும் போது
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது கானல் நீரே ..
உயர் சாதி ,
பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் மத்தியில்
இதுவும்
மற்றும் ஒரு காங்கிரஸ் கட்சியாக
5 ஆண்டு இறுதியில் தோன்றினால்
அடுத்து காங்கிரசு ஆட்சிக்கு வருவது தவிர்க்கமுடியாததே

No comments:
Post a Comment