வரலாற்றில் விசுவாசம்
------------------------------------------
சேதக் - என்ற குதிரை

வரலாறு உறுதியான விசுவாசிகளின் துணையுடன் எழுதப்படுகின்றன
சேதக் விசுவாசத்தின் மறு பெயர்..
------------------------------------------------------------------
(பஜாஜ் நிறுவனம் CHETAK (சேதக் ) என்ற பெயரில் ஒரு (ஸ்கூட்டர் )
இரு சக்கர வாகனம் வெளியிட்டது நினைவு இருக்கலாம்)
---------------------------------------------------------------------
ஒரு குதிரையின் பெயர் ...
மனிதர்கள் எல்லாம்
குதிரைப் பேரத்தில் விலைக்கு வாங்கப்படும் காலத்தில்
இந்த் குதிரையை குதிரை என குறிப்பிடப்படுவது தவறு ..
சேதக் என்றே குறிப்பிடுவோம் ..
--------------------------------------------------------------------

ராணா பிரதாப் சிங் அக்பரை எதிர்த்து தொடர்ந்து போரிட்ட மேவார் அரசன் ராஜ்புதானத்து மாவீரன் ..
அவனுடைய சேதக் பல போர்களில் அவனுடைய உயிரை காப்பாற்றியது ....

கடைசி போரில் காயம்பட்ட சேதக் காயம் பட்ட உடலுடன் மயங்கி கிடந்த ன் ராணா பிரதாப்சிங்கை வாயால் கவ்வி தன மேல் ஏற்றிக்கொண்டு போர்க்களத்தில் இருந்து காப்பாற்றி வெகு தூரம் சென்ற பின்பு விழுந்து இறந்தது ..
இது குதிரையின் விசுவாசம் ...
----------------------------------------------------------------
ஒரு மந்திரியின் விசுவாசத்தை பார்ப்போம் ..
ஒரு போர் முடிந்து
இரவில்
ராணா பிரதாப் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தான் ..
போரை எப்படி தொடருவது ?
படைவீரருக்கு உணவு , ஆயுதம் , மருத்துவம் ,
குதிரை ,யானைகளுக்கு உணவு என ஏகப்பட்ட பணம் தொடர்ந்தது செலவாகும் காலம் அல்லவா ?
போர் காலம் ..
போரை நிறுத்திவிடலாமா? என்ற யோசனை .---------------------------------------------------------------------
அந்த சமயத்தில்
மேவார் வம்சத்திற்கு பரம்பரை பரம்பரையாக மந்திரியாக இருந்து வரும் குடும்பத்தில் இருந்து
ஒரு மந்திரி
ஒரு யானை நிறைய சுமையுடன் வந்தார் .
சுமைகளை பிரித்து ராணாவின் காலில் கொட்டினார் ..
அவ்வளவும் நவமணிகள் ,தங்கம் ..
***************************************************************
ராணா கேட்டார் --- ஏது இவ்வளவு செல்வம் ?

மந்திரி - எங்கள் குடும்பத்திற்கு பரம்பரையாக கொடுத்த ஊதியத்திலிருந்து சேமிப்பு மன்னா?
ராணா -- ஊதியமாக கொடுத்தது உமக்கு சொந்தம் இல்லையா ? திருப்பி வாங்குவது முறையில்லையே ?
மந்திரி -- இது நமது சுதந்திரத்திற்கான விலை ..எமது பொறுப்பு

இது மந்திரியின் விசுவாசம் இன்றைக்கு ???
----------------------------------------------------------------------------

உறுதியான விசுவாசிகளின் துணையுடன் வரலாறுகள் எழுதப்படுகின்றன ...
மற்றவர்கள் வரலாற்றின் குப்பைகளில் கிளறி பார்க்கப்படுகின்றனர்..........

--------------------------------------------------------------------------
மகா ராணா ப்ரதாப் சிங்கின் பட்டத்துக் குதிரை. 'சேதக்' என்று பெயர்.
ராணா பிரதாப் ராஜபுதன மேவார் அரசர் , அக்பரை எதிர்த்தவர்.
பிற்காலத்தில் சிவாஜிக்கு முன்னோடி இவர்.
ராணா பிரதாப் ராஜபுதன மேவார் அரசர் , அக்பரை எதிர்த்தவர்.
பிற்காலத்தில் சிவாஜிக்கு முன்னோடி இவர்.
--------------------------------------------------------------------------
சேத்தக் (Chetak) (சேட்டக், சேடக்), மகாராணா பிரதாப் சிங்கின் போர்க்குதிரை.
ஜூன் 21, 1576 அன்று நடைபெற்ற போரில் இக்குதிரையின் பங்கு மகத்தானது. இக்குதிரை கதியாவாரி எனும் வகையைச் சேர்ந்தது.[1] அக்பரின் படைக்கு தலைமை தாங்கி ராஜபுத்திர மன்னன் ராஜா மான்சிங், மாவீரர் என்று தமது வீரத்திற்காகவும் நாட்டுப்பற்றிற்காகவும் வர்ணிக்கப்பட்ட மகாராணாவை எதிர்த்து ஹால்டிகாட் எனும் இடத்தில் போரிட்டதில் தோற்கடிக்கப்பட்ட மகாராணாவை, தான் படுகாயமுற்றபோதும் பகைவர்களிடம் சிக்காமல் தன் வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு வெகுதூரத்தில் உள்ள காட்டுக்கு கொண்டு வந்ததின் மூலம் அவ்வீரரின் மானத்தைக் காப்பாற்றியதற்காகப் புகழப்படும் போர்த்திறனில் சிறந்த குதிரை. இப்போரில் இக்குதிரை மரணமடைந்தது.
(சேதக் மன்னரோடு தப்பி ரெண்டு மைல் தூரம் ஓடி அங்கிருந்த ஆற்றைத் தாவிக் கடந்து மன்னரைக் காப்பாற்றிய நிம்மதியோடு கீழே விழுந்து உயிரை விட்டது.)
(சேதக் மன்னரோடு தப்பி ரெண்டு மைல் தூரம் ஓடி அங்கிருந்த ஆற்றைத் தாவிக் கடந்து மன்னரைக் காப்பாற்றிய நிம்மதியோடு கீழே விழுந்து உயிரை விட்டது.)
----------------------------------------------------------------------------
இக்குதிரையை சிறப்பிக்கும்வண்ணம் இந்திய இராணுவத்தின் உலங்கு வானூர்திக்கு சேத்தக் உலங்கு வானூர்தி (Chetak Helicopter) என்ற பெயரை இந்திய அரசு வைத்துள்ளது.

------------------------------------------------------------------------
இக்குதிரை நீல நிறம் கொண்டதாக நாட்டார் வழக்காற்றுப்பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது.
-----------------------------------------------------------------------------
WWW.VAAA.IN
The Online Book Shop
WWW.VAAA.IN
The Online Book Shop
No comments:
Post a Comment