Wednesday, 30 August 2017

தாதி மனம் நீர் குடத்தே தான்

நீர் குடத்தை
தலையில் கொண்டு வரும் தாதி
சக பெண்களிடம் 
சிரித்து விளையாடிக் கொண்டு வந்தாலும் 
அவள் மனம் 
தலையில் வைத்திருக்கும்
நீர் குடத்தில் தான் இருக்கும் ...
---------------------------------------------------------------------


அது போல
சமகாலத்தில்
எந்த தொழிலை செய்து கொண்டிருந்தாலும்
அல்லது
தவத்தில்
இருந்து கொண்டு இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
முத்தர் மனம் மோனத்தில்
ஆழ்ந்து இருக்கும்..
அவருடைய செயலை கொண்டு
எடை போடா முடியாது ....
-- பட்டினத்தார் பாடிய பாடல்
------------------------------------------------------------------------
எத்தொழிலைச் செய்தாலும் மேதவத்தை பட்டாலும்
முத்தர் மனமிருக்கு மோனத்தே வித்தகமாய்
காதி விளையாடியிரு கை வீசி வந்தாலும்
தாதி மனம் நீர் குடத்தே தான்
-பட்டினத்தார்
www.vaaa.in
The Online Book shop

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...