பேதையும் பதரே
----------------------------------
‘தன் ஆயுதமும் தன் கைப்பொருளும் பிறன் கையில் கொடுத்த பேதையும் பதரே
--அதிவீர ராமபாண்டியன்
-----------------------------------------------------------------------------
----------------------------------
‘தன் ஆயுதமும் தன் கைப்பொருளும் பிறன் கையில் கொடுத்த பேதையும் பதரே
--அதிவீர ராமபாண்டியன்
-----------------------------------------------------------------------------
பேதையும் பதரே
‘தன் ஆயுதமும்
தன் கைப்பொருளும் பிறன் கையில் கொடுத்த பேதையும் பதரே’
என்ற தமிழ்ச் சொல் பொன்னானது.
நடைமுறையில் இதுவே உண்மை .
இதற்கு மாற்றான அனுபவம் வாழ்விலில்லை.
-------------------------------------------------------------
நண்பனிடம் கொடுத்த முதல்,
மனைவியிடம் கொடுத்த பெட்டிச் சாவி,
கணவனிடம் கொடுத்த மனைவியின் சொத்து பெற்றவருக்கே பயன்படும். .
---------------------------------------------------------------
தலைமைக்குக் கொடுத்த முழு அதிகாரம், கூட்டாளியிடம் வாய்மொழியாகச் செய்த ஒப்பந்தம், ஏமாற்றுபவரிடம் கொடுத்த பெருமுதல்
போன்ற நிகழ்ச்சிகளில் தமிழ் நாட்டுப் பழம் பெரும் அனுபவம் உண்மை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறது.
No comments:
Post a Comment