Tuesday, 8 August 2017

கலப்படம் தவிர் கலப்பினம் தவிர்

உணவில் கலப்படம் வியாதியை உண்டாக்கும்
காய்கறி ,நெல் போன்றவற்றின் மரபணு மாற்றம் / கலப்பின தாவரங்கள் மற்றும்
கலப்பின மாட்டின் பால் கலப்பின உயிரினங்கள் ஆடு ,மாடு ,கோழி , (மனிதன் ???? )
தவிர்த்து பாரம்பரியத்தை மீட்டு எடுங்கள்.
கலப்படம் தவிர்
கலப்பினம் தவிர்

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...