Tuesday, 8 August 2017

சலனங்களை கொண்டது வாழ்க்கை

சலனங்களை கொண்டது வாழ்க்கை ***
இறைவனின் திருவடியை
பற்றிக்கொண்டு
மனதை உறுதியாக வைத்திருங்கள் 

---------------------------------------------------------------------------

நடுக்கடலில் பயணிக்கும் கப்பலின் மீது
அமர்ந்து இருக்கும் பறவை
கரைக்கு தப்பி செல்ல
இங்கும் அங்கும் கடலில் பறந்து முயற்சிப்பது போல
நமது மனம் இங்கும் அங்கும் அலைகிறது ...
-----------------------------------------------------------------------------
ஆனாலும் வேறு வழியில்லை ..
மீண்டும் மீண்டும்
கப்பலை வந்து சேரும் பறவையை போல
எனக்கும்
உனது திருவடியை தவிர வேறு வழியில்லை
என்கிறார் குலசேகர ஆழ்வார் (சேரமான் )
---------------------------------------------------------------------
எங்கும் போய்க் கரை காணா
தெறிகடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும்
மாப்பறவை போன்றேனே
(692) பெருமாள் திருமொழி 5 - 5
----------------------------------------------------------------
இந்த பாசுரத்தின் சுவையை முழுவதுமாக ரசிக்க
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp…
---------------------------------------------------------------------
www.vaaa.in
The Online Tamil Book Shop

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...