ஆமையை பிடித்த ஒருவன் ..அதன் குணம் அறியாமல் ..அதை குளத்தில் குளித்துவிட்டு வா என்று சொன்னால் எப்படி இருக்கும் ?
நீள் கயத்துள் ஆமை நனைந்து வா என்று விடல் (பழமொழி நானூறு- 275 )
மக்களுள் சிலர் கீழான சிந்தை உடையவர் ..
ஒரு செயலை செய்ய நம்பி அனுப்பினால்
அதன் பயனை அவர்களே கவர்ந்து கொள்கின்றனர்.
அது அனுப்பியவனுக்கு
இழப்பை ஏற்படுத்தும் ...
அவ்வாறு செய்வது தவறு ..
என்கிறார் _மூன்றுறை அரையனார்
ஒரு செயலை செய்ய நம்பி அனுப்பினால்
அதன் பயனை அவர்களே கவர்ந்து கொள்கின்றனர்.
அது அனுப்பியவனுக்கு
இழப்பை ஏற்படுத்தும் ...
அவ்வாறு செய்வது தவறு ..
என்கிறார் _மூன்றுறை அரையனார்
WWW.VAAA.IN
The Online Tamil Book Shop
The Online Tamil Book Shop
No comments:
Post a Comment