Thursday, 20 July 2017

இராவணன் தமிழர் முப்பாட்டனா ? ராமன் தமிழர்முப்பாட்டனா?



தமிழ் வேந்தர் மூவரும் முச்சுடரை 
குல முதல்வனாக கொண்டனர் ..
பாண்டியன் திங்கள் குலமும்
சோழன் கதிரவக்குலமும்
சேரன் நெருப்புக்கு குலமும் ஆவர்.
Add caption

பாரதத்தில் சொல்லப்படும்
திங்கள் மரபாகிய பரத குலம் பழம் பாண்டி கிளையும்
ராமாயணத்தில் சொல்லப்படும் கதிரவக்குலம் (சூரியவம்சம்) பழஞ் சோழக் கிளையும் ஆகும்
வடநாடு கதிரவ குலத்துக்கும்
தென்னாட்டு சோழர் குலத்துக்கும் முசுகுந்தன் ,மாந்தாதா ,சிபி பொது முன்னோராக சொல்லப்படுகின்றனர்..
அது பற்றியே சிபியின் வழிவந்த காரணத்தால் சிபி -செம்பி -செம்பியன் . சோழன் செம்பியன் என அழைக்கப்படுகிறான்
பிற்காலத்து தெலுங்கு சோடர் மொழிபற்றிப் பிரிந்து போனது போல
முற்காலத்து கதிரவக்குல அரசரும் மொழி மற்றும் தூரம் காரணமாக பிரிந்து போயினர் ...(தமிழ் வரலாறு பக் 42-- தேவநேய பாவாணர் )
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமாயணத்தில் தசரதன் குலத்தவரை கதிரவன்குலம் என்கிறான் ...கம்பனராவணனதங்கம்ப கை சூர்ப்பனகை 
,ராமனை கண்டு பேசுகிறாள் ..
அப்போது அவளிடம்
நீ யார் ? என்று ராமன் கேட்க ..
அவள்
" நான் பிரம்மன் மகன் புலத்தியன் மகனாகிய விச்சிரவசுவின் மகன் ராவணனின் தங்கை "என்கிறாள் ..
அவள் ராமனிடம் "என்னை மணந்து கொள்வாயா? "
என கேட்க
"அந்தணர் பாவை நீ ...
நான் அரசரில் வந்தேன் என கூறி தவிர்க்கிறான் ...
( கம்ப ராமாயணம் 2780)
நன்றி
கு அரசேந்திரன் தன்னேரில்லாத தமிழ்
தனித்தமிழ் நூற்றாண்டு விழா மலரிலிருந்து
WWW.VAAA.IN
The Tamil Online Book Shop

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...