Thursday, 20 July 2017

பொன்னியின் செல்வனும் அயோத்தி ராமனும்

பொன்னியின் செல்வனும் அயோத்தி ராமனும் 
*****************************************************************************************************************
என்ன உறவு ? இவர்கள் இருவருக்கும் ?
VAAA.IN RAMAN RAJARAJAN 


தமிழ் வேந்தர் மூவரும் முச்சுடரை 
குல முதல்வனாக கொண்டனர் ..
பாண்டியன் திங்கள் குலமும்
சோழன் கதிரவக்குலமும்
சேரன் நெருப்புக்கு குலமும் ஆவர்.
------------------------------------------------
பாரதத்தில் சொல்லப்படும்
திங்கள் மரபாகிய பரத குலம் பழம் பாண்டி கிளையும்
ராமாயணத்தில் சொல்லப்படும் கதிரவக்குலம் (சூரியவம்சம்) பழஞ் சோழக் கிளையும் ஆகும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வடநாடு கதிரவ குலத்துக்கும்
தென்னாட்டு சோழர் குலத்துக்கும் முசுகுந்தன் ,மாந்தாதா ,சிபி பொது முன்னோராக சொல்லப்படுகின்றனர்..
அது பற்றியே சிபியின் வழிவந்த காரணத்தால் சிபி -செம்பி -செம்பியன் . சோழன் செம்பியன் என அழைக்கப்படுகிறான்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிற்காலத்து தெலுங்கு சோடர் மொழிபற்றிப் பிரிந்து போனது போல
முற்காலத்து கதிரவக்குல அரசரும் மொழி மற்றும் தூரம் காரணமாக பிரிந்து போயினர் ...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(தமிழ் வரலாறு பக் 42-- தேவநேய பாவாணர் )
www.vaaa.in
The Online Tamil BookShop

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...