Wednesday, 26 July 2017

வாழ்வின் இரட்டைகள்

நன்றே வருகினும் 
தீதே விளைகினும்
நாமறிவது ஒன்றுமில்லை .... அபிராமி அந்தாதி
**************************************************************

வாழ்வின் இரட்டைகள்
நன்மை , தீமை
இரவு ,பகல்
இன்பம்,துன்பம்
போர் ,அமைதி
என்
உலக இயக்கம்
இரட்டை தன்மை கொண்டது...
அவை இரண்டையும்
சம மனநிலையுடன் அல்லது உணர்ச்சிவசத்துடன்
ஏற்றுக்கொள்ளுதல்
என்பதை அனைத்து மதங்களும் சொல்கின்றன
-----------------------------------------------------------------------------
சீனர்கள் யின் யாங் தத்துவமாகவும்
சைவர்கள் Cதத்துவமாகவும்
இரட்டையாக கொள்கின்றனர்
சரணாகதி தத்துவத்தில்
சைவ , வைணவத்தில் திருவடியை சிக்கென பிடித்தேன் என்கின்றனர்
இஸ்லாத்திலோ நன்மையோ தீமையோ எது வந்ததாலும் ஆண்டவனின் அளவற்ற திருக்கருணை என்கிறார்கள்
-------------------------------------------------------------------------------
பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில்
நன்றே வருகினும்
தீதே விளைகினும்
நாமறிவது ஒன்றேயுமில்லை என்கிறார் ..
-------------------------------------------------------------------------------
இனிப்பை விரும்பி உண்பவர் சிலர்
கசப்பை விரும்பி உண்பவர் சிலர்
கசப்பு , இனிப்பு எதுவானாலும் அதும் ஒரு சுவை அவ்வளவே
என்பவர்கள் இவர்கள்
உண்மை என்னவெனில்
உலகம்
வாழ்வின்
இரட்டைகளை
முழுமையாக
பார்ப்பவர்கள்
இரண்டும்
இருப்பது தான்
வாழ்க்கை
என
கண்டவர்கள்
உலகத்தில் அமைதியுடன் வாழ்கிறார்கள்
The Online Book Shop  
மண் வாசம்
5 mins

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...