Monday, 31 July 2017

எவ்வளவு அயோக்கிய சிந்தனை பாருங்கள்

மண் வாசம்
Published by Maya Devar43 mins


எவ்வளவு அயோக்கிய சிந்தனை பாருங்கள் 
----------------------------------------------------------------------
நன்றி மறக்க கூடாதாம் 
கழுத்தறுத்ததை மறந்தது விட வேண்டுமாம் .
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:108)
பொழிப்பு : : ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்...
எவ்வளவு அயோக்கிய சிந்தனை பாருங்கள் 
நன்றி மறக்க கூடாதாம் 
கழுத்தறுத்ததை மறந்தது விட வேண்டுமாம் .
பகுதியளவு நினைவு இழக்க வேண்டும் ?
அயோக்கியர்களை காக்க இப்படி ஒரு வழி
அது எப்படி முடியும் ?
நன்றி மறக்க கூடாது என்றால் 
நன்றி கொன்றதையும் மறக்க முடியாது
தமிழ் நாட்டை பையித்தியக்காரர் விடுதியா மாத்தியிட்டானுங்க 
பகுதியளவு நினைவு இழக்க வேண்டும் ?
Partial Memory Loss?
அப்போ 
நம்ம துரோகிக்கு துணை செய்பவர்கள் 
நமக்கும் 
துரோகிகளே ?
WWW.VAAA.IN 
The Online Book Shop

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...