
------------------------------------------
நடந்தாய் வாழி காவேரி ...
-----------------------------------------
"கொள் நிலைத் திரிந்து கோடை நீடினும்
தாண் நிலைத் திரியா தண்டமிழ்ப் பாவை ..."
-----------------------------------------------------------------
காவிரி
சோழர்களின் குலக்கொடி
சோழ நாட்டின் மக்களின் குல தெய்வம்
சோழ வளநாட்டுக்கு சொந்தமானவள்
------------------------------------------------------------------
பருவ கால மாற்றம் காரணமாக கோடை காலம் நீண்டு போகலாம் ..
ஆனாலும்
தான் நிலை திரியாமல் பாய்ந்து
தனது சோழ நாட்டில் வளத்தை காப்பவள் ..
------------------------------------------------------------------
நடந்தாய் வாழி ... காவேரி
WWW.VAAA.IN
The Online Book Shop
No comments:
Post a Comment