Saturday, 29 July 2017

நேற்றைய கற்பனை இன்றைய உலகம்
----------------------------------------------------------------
இன்றைய உலகத்தில் நமது வசதிக்கும் , நமது பிரச்சனைகளுக்கும் காரணம் 
நேற்று நாம் கண்ட கனவு
அந்த கனவு உலகத்தை உருவாகும் போது
இன்றைய பிரச்சனையை சந்திக்கிறோம்.
----------------------------------------------------------------

அது மீத்தேன், கதிராமங்கலம் ஆகட்டும்
உங்களுடைய வறுமை ஆகட்டும் .
வேலை தேடி அகதிகளாக ஊரூராக , நாடு நாடாக அலைவதாகட்டும் .
உடலனமின்றி தீராத நோயோடு இருப்பதாகட்டும்....
நிம்மதியற்ற வாழ்க்கையாகட்டும் ..
எல்லாவற்றுக்கும் அடிப்படை
நேற்றைய உங்கள்/உலகத்தின் கற்பனையும் அதை நோக்கிய சரியான வழியற்றதும் ஆகும் ...
-----------------------------------------------------------------------
இதன் சரியான தீர்வு
கல்வி மாற்றத்தின் மூலம் மட்டுமே இயலும்
-------------------------------------------------------------------------
கல்வி
ஆம் கல்வி முறையை மாற்றுவது
கல்வியாக எதை கற்று கொடுப்பது
என முடிவெடுப்பது மட்டுமே தீர்வாகும் .
---------------------------------------------------------------------
நமது இன்றைய கல்வி முறை தவறானதாகும் ..
மக்களை வேலை தேடி அகதிகளாக்குவதும் , வேலைக்காரர்களை, நுகர்வோரை உருவாக்குவதுமான
இந்த கல்வியை மாற்றி ...அமைக்க வேண்டும்
-----------------------------------------------------------------
மக்களை
நிலைத்த
அமைதியான
வளமான
திருப்தியான
வாழ்க்கையை உற்றார், உறவினர் ,ஊரினரோடு
வாழும் கல்வி முறை மட்டுமே இதன் தீர்வு
WWW.VAAA.IN
The Online Book Shop

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...