Saturday, 23 September 2017

உலகம் ரொம்ப பெருசுலே ...

நாம என்ன சொல்றோம்னே புரிஞ்க்கிறது இல்ல
மண்டைக்கு மேல எல்லாருக்குமே கொம்பு மொளச்சமாதிரி ...
ஊருல இருக்கவன் எல்லாம் கூமுட்டை
இவக ...
உலக மகா அறிவாளி 
நாம மட்டுந்தேனு பேசுறது...
உலகம் ரொம்ப பெருசுலே ...
சின்ன பிள்ளையெல்லாம் அந்தப்பக்கம் ஓரமா போயி விளையாடுங்க ...போங்க

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...