Saturday, 23 September 2017

சிறு தெய்வ வணக்கம் எத்தனை வகை ?

சிறு தெய்வ வணக்கம் எத்தனை வகை ?
--------------------------------------------------------------
எத்தனை மதங்கள் வந்தாலும் 
எத்தனை கடவுட் கொள்கை வந்தாலும்
அதற்காக அரசுகள் ,மத நிறுவனங்கள் 
எத்தனை போர்கள் ,கொலைகள், அடக்குமுறைகளை செய்தாலும்
உண்மை மறைவதில்லை ..
உலகம் முழுக்க மக்கள் சிந்தனையில் சிறு தெய்வ வணக்கம் எனப்படும்
மக்களின் தெய்வங்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்...
---------------------------------------------------------------------------
ஏறத்தாழ 13 வகை தெய்வ வணக்கம் உலகத்தில் உள்ளது ..
1-பேய் வணக்கம்
2- கடிமரம் (மரவணக்கம் )
3- நாற்பூத வணக்கம் - நிலம், நீர் ,காற்று .தீ
4-இரு சுடர் வணக்கம் - சூரியன் , நிலவு
5- நல்விலங்கு - ஆ (பசு) வணக்கம்
6-நச்சுயிரி வணக்கம் - பாம்பு
7- வதி தெய்வம் - மலை ,சோலை
8- ஐந்திணை வணக்கம்
9- காவல் தெய்வம் - கிராம , ஊர் காவல் தெய்வங்கள்
10- கருதுகோள் தெய்வம் - திருமகள் (செல்வம் ), நாமக்கல் (கல்வி ),கூற்றுவன் (மரணம்)
11 - பாராட்டு தெய்வம் - நடுகல் ,பத்தினி தெய்வம்
12- இல்லுறை தெய்வம் - வீடு சாமி , குடும்பத்தில் வழிபாடும் தெய்வம்
13 -தொழிற்குல தெய்வம் - சாத்தன் (ஐயனார் ), வண்ணார் (மயிலார்) போன்று
அடுத்த பதிவுகளில்
ஒவ்வொன்றை பபற்றியும் தனி தனியாக பார்ப்போம்

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...