Monday, 18 September 2017

அசைவு

அசைவு
-------------------
அசைவுகள் - அலைச்சல்
பொருளாதாரத்தை பாதிக்கிறது
---------------------------------------------------
பெருமளவிலான எரிபொருள் தேவை குறைக்க இரண்டு செயலை செய்ய வேண்டும்
**************************************************
அரசு / தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களை சொந்த ஊரில் /மாவட்டத்தில் வேலை கொடுக்க வேண்டும் ...
பள்ளி /கல்லூரிகளில் படிப்பவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் /கல்லூரிகளில் ( சொந்த ஊரில் /மாவட்டத்தில் படிக்க வைக்க வேண்டும் ..)
////////////////////////////////////////////////////////////////////////////////
மேலே சுட்டிக்காட்டப்பட்டவர்கள் தினப்படி
ஏற்படுத்தும் போக்குவரத்து அதனால் ஏற்படும் எரிபொருள் செலவு
மேலும்
மறைமுகமாக ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு காப்பாற்றப்படும்
----------------------------------------------------------------
ஏறத்தாழ 50% தமிழக பிரச்சனைகள் மேலும் ,
பல துறைகளில் பிரச்சனைககளுக்கு சிறந்த தீர்வு ஏற்படும்
சிந்தித்து பாருங்கள் புரியும்
++++++++++++++++++++++++++++++++++++++++
தனி மனித வாழ்வு
குடும்ப வாழ்வு
சமுதாய வாழ்வு என பல்முனை தீர்வு இது
WWW.VAAA.IN
The Online Book Shop

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...