காட்டிக் கொடுத்தாரா தொண்டைமான் ? (பதிவு -5 -நிறைவு )
.......................... .......................... ....................
நாடு இருந்த நிலையும் –
புதுக்கோட்டை தொண்டைமான்கள்
மீதான
தாக்குதல்களும்
.......................... .......................... .......................... ....
தொடர்ந்த அந்நியர்களின் பல நூற்றாண்டு தொடர் போர்களுக்கு நடுவே
நெருப்பின் மத்தியில்
மண்ணின் மைந்தர்களான
புதுக்கோட்டை தொண்டைமான்கள் ஆட்சி செய்தனர் ...
ஆட்சியையம் ,மக்களையும்
காக்க வேண்டிய
பெரும் கடமையை அவர்கள் செய்தனர் ..
அவர்கள் இருந்த சூழ்நிலைகளை அறியாமல்
அவர்களின்
அரசியல் நடவேடிக்கையை மறுக்கும்
சிலர் சில பல உள் நோக்கத்துடன் மாசு கற்பிக்கின்றனர் ..
அன்று இந்திய தேச சித்தாந்தம் எதுவும் இல்லை ...
மராட்டியர்
தெலுங்கு நாயக்கர்
ஆங்கிலேயர்
பிரஞ்சுகாரர்
முகலாயர்
ஆர்க்காட்டு நவாபுகள்
ஹைதர் அலி திப்பு சுல்தான்
மைசூர் உடையார்கள்
என தொடர்ந்து
தமிழகத்தின் மீது தாக்குதல்களும்
சூறையாடல்களும்
போர்களும் ஆட்சிகளும் நடந்த காலம்
-------------------------- -------------------------
தொண்டைமான்கள்
-------------------------- -----
ஆங்கிலேயருடன் நட்பு
என்ற சரியான
ஒரு அரசியல் நடவடிக்கை எடுத்ததன் மூலம்
தங்கள் ஆட்சுக்கு உட்பட்ட மக்களை
1947 வரை காத்து நின்றனர் .
- - - - -
1947 வரை தனி ஆட்சி
ஆங்கிலோயர்க்கு வரி காட்டாத சுதந்திர ஆட்சி,
தனி நாணயம்
நிர்வாகம்
இந்தியாவிலேயே இருந்த மன்னர்ககளில்
ஆங்கிலேய அரசவையில்
ஆங்கிலேய அரசால் சரியாசனம் தரப்பட்ட
ஒரே இந்திய அரசர்
வாழ்த்துக்கள்
தொண்டைமான்
-------------------------- -------------------------- -------
தொண்டைமான்கள் இருந்த அரசியல் சூழல்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,
என்னவென்று சுருக்கமாக பார்ப்போம் .கி.பி. (1529-1947)
.......................... .......................... ...........
அன்றைய அரசியல் சூழலை கவனித்தால் தான் அவர்கள் கட்டபொம்மு நாயக்கர் மீதான நடவடிக்கையின் காரணம் புரியும்..
அரியநாத முதலி துணையுடன்
பாண்டியர்களை கருவறுத்த
நாயக்கர்களின் மீதான போரின் தொடர்ச்சி
தான் கட்டபொம்முவின் கைது ...
அதற்கும்மேல்
அந்த நிகழ்ச்சின் முக்கியத்துவம் ஏதும் இல்லை ..
ஐரோப்பியர்
உலகம் முழுவதும் நிகழ்த்திய கொலைகளை கவனிக்காமல்
புதுக்கோட்டை தொண்டைமான்கள்
மீது குற்றம் சாட்டுவதற்கு பின்
சில பல நிகழ்கால உள் நோக்கத்துடன்
கூடிய
சுயநலம் சார்ந்த அரசியல் பின்னணி உண்டு ..
-------------------------- -------------
அரசியல் என்பது
காலத்தை ஊடுருவி கவனிப்பது
இவர்களது குற்றச்சாட்டை ஒதுக்கிவிட்டு அன்றைய தமிழகத்தை சுருக்கமாக பார்ப்போம்
-------------------------- -------------------------- --
கி.பி. (1529-1947)
*************************
கி.பி. 1529இல்
விசுவநாத நாயக்கர்என்பவரால் தொடங்கப்பட்டுக் கி.பி. 1736இல் மீனாட்சி அரசியுடன் முடிவடைந்துள்ளது.
இந்த மதுரை நாயக்கர் பரம்பரை மதுரை நாட்டில் 207 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது.
.......................... .......................... ....................
15 ஆம் நூற்றாண்டில்
ஒரிசா மன்னர் கபிலேஸ்வர கஜபதி காஞ்சியை வென்றதற்கான சான்றுகள் உள்ளது. இவர் தஞ்சை வரை சென்று வெற்றி கண்டார். இவருடைய ஆட்சி மிக குறுகிய காலமே இப்பகுதியில் நிலவியதாகத் தெரிகிறது.
வட தமிழகத்தில் காக்காட்டியர், ஆந்திர வேளமா அரசர்கள் மற்றும் ஒரிசா அரசர்கள் போன்றோரின் படையெடுப்புகள் நிகழ்ந்தாலும், அவர்களின் ஆட்சி குறுகிய காலமே நடைபெற்றது,
.......................... .......................... .......................
1526 ஆம்
ஆண்டு தென்காசி பாண்டியர்கள் மீண்டும் மதுரையின் ஆட்சியை பிடிக்க முயற்சித்ததாகத் தெரிகிறது.அப்போது விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் தனது படைத்தளபதி நாகம்ம நாயக்கரின் தலைமையில் ஒரு படையை அனுப்பி பாண்டியர்களை ஒடுக்கினார். வெற்றி பெற்றத்தளபதி மதுரைக்கு தானே உரிமை கொண்டாடியதால், நாகம்ம நாயக்கரின் மகன் விஜய நாத நாயக்கை அனுப்பி, நாகம்ம நாயக்கை அடக்கினார். பின்பு விஜயநாத நாயக்கர் மதுரையின் ஆளுநராக மன்னரால் நியமிக்கப்பட்டார். இவ்வாறு மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி ஆரம்பமானது. மதுரை நாயக்கர்கள் தெலுங்கு வம்சத்தவர்கள் ஆவர்.
விஜயநாத நாயக்கருடன் இணைந்து பாண்டியர்களை ஒடுக்கியதில் அரியநாதர் என்ற தமிழ் தளபதி பங்கெடுத்ததாக தெரிகிறது. அக்காலத்தில் அவர் மிகவும் முக்கிய த்துவம் பெற்றவராக விளங்கினார்.
.......................... .......................... .......................... ..
1676 ஆம்
ஆண்டு நடந்த மராட்டிய சிவாஜியின் தமிழகப்படையெடுப்பு குறிப்பிடத்தக்கது. சிவாஜியின் படைகள் வேலூர் கோட்டை, செஞ்சிக் கோட்டை போன்றவற்றை கைப்பற்றியதுடன், தஞ்சை நாயக்க அரசை கைப்பற்றிய தனது தமையன் ஈகோஜி என்ற வேங்கோஜியை தஞ்சையின் மன்னராக்கிவிட்டு, மராட்டியம் திரும்பினார். இவ்வாறு தஞ்சையில் உருவாக்கப்பட்ட மராட்டிய ஆட்சி தொடர்ந்து நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
.......................... .......................... .......................... ......
கி.பி. 1677
விஜய நகர பேரரசின் கடைசி வாரிசான ஸ்ரீரங்கனுடன் நாயக்கர் ஆட்சி முடிந்தது.
.......................... .......................... ................
1688 ஆம்
ஆண்டு முகலாய அரசர் அவ்ரங்கசீபின் படை தமிழகத்தை வென்ற நிகழ்வு மிகவும் குறிப்பிடத்தக்கது. கோல்கொண்டா பீஜபூர் அரசுகளை தோற்கடித்த மொகலாய படை, மராட்டிய படையை காஞ்சிபுரத்தில் அந்த ஆண்டு நடந்த போரில் வென்றது. பின்பு செஞ்சி கோட்டையை கைப்பற்றியதுடன் தென்தமிழகம் முழுவதையும் தன் கீழ் கொண்டுவந்தது.
.......................... .......................... .......................... ........
கி.பி. 1682-1689
அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் கிருத்துவ துறவி ஜான்-டி-பிருட்டோ மதுரை பகுதியில் கிறிஸ்துவ சமய பிரச்சாரம் செய்தார்
.......................... .......................... .......................... .....
கி.பி. 1706
மங்கம்மாவின் பேரன் விஜயரங்க சொக்கநாதன் காலம். தொடர்ந்து விஜயரங்கனின் மனைவி மீனாட்சி ஆட்சி செய்தார். சந்தாசாகிப் மீனாட்சியை சிறைப்படுத்தினர். கி.பி 1786-ல் திருச்சியைக் கைப்பற்றினார். நாயக்கர் ஆட்சிக்கு முடிவு.
.......................... .......................... .......................... ......
கி.பி. 1712
சிவகங்கையின் நிகரற்ற தலைவனாகத் தோன்றினார் மருது பாண்டியன்.
.......................... .......................... .......................... .........
கி.பி.1751
ஆங்கிலேய 26 வயது தளபதி இராபர்ட் கிளைவ் ஆற்காடு நகரை பிரெஞ்ச் அரசிடமிருந்து கைப்பற்றினாரர்.
.......................... .......................... .......................... .......
கி.பி.1760 ஏப்பரல் 4
பாண்டிசேரியும், காஞ்சிபுரம், நீங்கலாக எல்லாக் கோட்டைகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர்

கி.பி.1761
புதுச்சேரியையும், செஞ்சியையும், மேற்கு கரையிலுள்ள மாகியையும் ஆங்கிலேயருக்குக் கொடுத்து விட்டு பிரெஞ்சுக்காரர்கள் சரணடைந்தனர்.
18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாளையக்காரர்களைப் பணிய வைக்கும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
.......................... .......................... .......................... ......
கி.பி.1761
திருநெல்வேலியின் மேற்பகுதியில் நேர்க்காட்டும் சேவல் பாளையத்தை ஆண்ட புலித்தேவன் ஆங்கிலேயர்களுக்கு கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தார். பாளையக்காரர்களின் புரட்சிப்புயலை எழுப்பினார்.. 1761-ல் தோற்கடிக்கப்பட்டார்.
.......................... .......................... ........................
கி.பி.1795-1799
பல பாளையங்களை ஆங்கிலேயர்கள் நசுக்கினர்.

கி.பி.1799
திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார். திப்பு சுல்தானின் தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டிணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
.......................... .......................... .......................... ..
கி.பி.1799
செப்டம்பர் 5ம் தேதி கட்டபொம்மு சரணடைய மறுத்தமையால் ஆங்கிலேயருடன் போர் நடந்தது. முதல் முயற்சியில் ஆங்கிலப்படை தோற்றது. மீண்டும் கோலார்பட்டி என்னுமிடத்தில் நடைப்பெற்ற போரில் வீரபாண்டிய கட்ட பொம்மு நாயக்கர் தோற்கடிக்கப்பட்டார்
.......................... .......................... .......................... ........
நாடு இருக்கும் நிலைமையை
நன்கு உணர;ந்து புதுக்கோட்டை.....
************************** ********************
அரசையும் மக்களையும்
பாதுகாக்க வேண்டி
தொலை நோக்கோடு செயல் பட்டு
ஆங்கில அரசுக்கு நட்பு நாடாக
ஆங்கில அரசுக்கு வரியேகட்டாத தன்னரசாக
கடைசி வரை நிலை நிறுத்திக் கொண்ட புதுக்கோட்டை மன்னர;கள்
ஆங்கிலோருடன் நட்பு நடந்து கொண்டனர்;
தவிர;க்க முடியாத சூழ்நிலையில் ஆங்கிலோயருடன் போரிட்டு தோல்வி அடைந்து
உயிர் தப்பி திருச்சி செல்ல முயன்று முடியாத நிலையில் புதுக்கோட்டை பகுதியில் உள்ள திருகளம்புர; காட்டுப் பகுதி கலியபுரத்தில் கட்டப்பொம்ம நாயக்கர்; ஒளிந்திருந்த செய்தி கிடைத்த ஆங்கில அதிகாரி
புதுக்கோட்டை மன்னரிடம் கட்டப்பொம்மனை பிடித்துத் தரவேண்டும் என் தூது அனுப்பினான் அதனை ஏற்றுக் கொண்ட மன்னர்; தனது படைத்தளபதி முத்துபைரவ அம்பல காரரிடம் கூற அம்பலகாரரின் தீpவிர முயற்சியால் கலியாபுரத்தில் பதுங்கி இருந்த கட்டப் பொம்மைனையும் அவனுடைய நண்பர; அறுவரையும் கைது செய்து 29.9.1799 ல் வெள்ளையத் தளபதியிடம் ஒப்படைத்தனர்.;
(தமிழ்வாணனின் கட்டப்பொம்மன் கொள்ளைக்காரன் பக் 29 விpரபாண்டிய கட்டப்பொம்மன் ந.சஞ்சிpவி பக்கம் 344 இராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி பக் 99 அம்பலகாரர்; கும்மி)
சர்தார்; முத்துபைரவ அம்பலகாரரும் புதுக்கோட்டை தொண்டைமானும் ஆங்கிலேயர்களிடம் நட்பு கொண்டவர;கள். மறவர்; பாளையங்களின் பரம்பரை வைரிகளான கம்பளத்து பாளையக்காரர்;களை வேம்பென வெறுப்பவர;கள். குறிப்பாக விpர பாண்டிய கட்டப் பொம்மன் மறவர்; பாளையங்களில் புhpந்து வந்த கொள்ளைகளையும் கொலைகளையும் கேட்டு உள்ளம் கொதிப்படைந்தவர்கள் (கட்டப்பொம்மன் கொள்ளைக்காரன் 208 தமிழ்வாணான்)
ஐதரலி கர்;நாடகச் சமவெளி மீது பேரிடி போல பாய்ந்து வந்தபோது ஆங்கிலேயரால் அவ்விடுக்கணை தடுக்க முடியவில்லை தென்னாட்டுத் தலைவர்;கள் ஐதருடன் சோ;ந்து கொண்டனர்; இம்மன்னர் (இராய ரகுநாத தொண்டைமான்(1769-1789) ஒருவரே ஜதரின் படை ஆதனக்கோட்டைக்கு அருகில் புதுக்கோட்டை நாட்டில் புகுந்தபோது இவரது படை சோ;ந்துப்பாளை என்ற இடத்தில் அதனை சந்த்த்து முறியடித்து ஒட்டிவிட்டது இதனை கேள்வியற்ற ஆங்கிலப்படைத் தலைவர; சர்.; அயர;குட் என்பார்; இம்மன்னருக்கு கிpழ்கண்ட கடிதம் எழதினர்.;
“ நாடு எங்கனும் போர்; புரிந்து வந்த என் கட்சியார்; எல்லாரிடமும் இருந்து கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியை தொpவித்தது. அதாவது தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழித்து வந்த பகைவரைத் தண்டித்து நுhற்றுக்கணக்கான குதிரைப்படை வீரரைச் சிறை கொண்டதாம், வீpரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு “
ஐதரலியின் மகனாகிய திப்புவுக்கு எதிரகவும் இவர்; ஆங்கிலேயர்;களுக்கு உதவி புரிpந்தார் நவாபுக்கு இவர்; செய்த உதவியின் பயனாக பட்டுக்கோட்டை தாலுக்காவின் ஒரு பகுதி இவருடைய ஆட்சிக்குள்ளாயிற்று. குன்றமென நாட்டில் உயரர்ந்துள்ள தென்னகத் திருக்குலம் திpந்தமிழ் மறக்குலம். புதுக்கோட்டை மன்னருக்கும் அவர்;தம் மக்களுக்கும் இம்மியும் களங்கத்தை ஏற்படுத்திட முடியாது நிpண்ட காலமாக மக்கள் வாழ்வில் தொடர்;புடைய தமிழ் மரபிற்கும் களங்கம் ஏற்பட்டுவிடாது.
மக்களே நான் வேண்டாமென நினைக்கத் தொடங்கிவிட்ட பின்னர் எனக்கெதற்கு ஆட்சியும் அந்தஸ்த்தும் எனக் கூறியவர் இளவயது மன்னர் இராசகோபாலத் தொண்டைமான். சர்தார்; வல்ல பாய் பட்டேல் எல்லா சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் இணைக்க முயற்சித்த போது நம்மன்னர்; பட்டேலை சந்தித்து சமஸ்தான கணக்குப்படி தனது பண்டாரத்தில் இருந்த அனைத்து அரசு சொத்துக்களையும் 1-2-1948 அன்று ஒப்படைத்ததார்.. இந்தியாவில் அனைத்து அரசு சொத்துக்களையும் ஒப்படைத்த ஒரே மன்னர்; இவர் தான். (புதுக்கோட்டை சென்னையுடன் இணைக்கப்பட்டது என்பதை புதுக்கோட்டை வரலாறு பக் 159ல் அறிஞர் ;சஞ்சிpவி குறிப்பிட்டுள்ளார் ;
இந்திய துணை கண்டத்தில் எவர்;க்கும் ஏற்படாத துணிவு புதுக்கோட்டைம ன்னர்; தொண்டைமான் அவர்;களுக்குத்தான் ஏற்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மன்னர்;களும் மன்னர்; மானியம் பெற்றுக் கொண்ட போது கொடுத்து பழக்கப்பட்ட எங்கள் இனம் ஏற்பது இகழ்சி என்பதை உணர்ந்து மன்னர் மானியம் பொறாத ஒரே மன்னர் புதுக்கோட்டை தொண்டைமானாவார் தமிழகத்தின் மானம் காத்த மாவிpர் பரம்பரையினர்; புதுக்கோட்டை மன்னர்கள் இவ்வளவு சிறப்பு மிக்க அவர்;களா? காட்டிய கொடுத்த பரம்பரை ?
WWW.VAAA.IN
தமிழ் நூல்களின் விற்பனை இணையம்
..........................
நாடு இருந்த நிலையும் –
புதுக்கோட்டை தொண்டைமான்கள்
மீதான
தாக்குதல்களும்
..........................
தொடர்ந்த அந்நியர்களின் பல நூற்றாண்டு தொடர் போர்களுக்கு நடுவே
நெருப்பின் மத்தியில்
மண்ணின் மைந்தர்களான
புதுக்கோட்டை தொண்டைமான்கள் ஆட்சி செய்தனர் ...
ஆட்சியையம் ,மக்களையும்
காக்க வேண்டிய
பெரும் கடமையை அவர்கள் செய்தனர் ..
அவர்கள் இருந்த சூழ்நிலைகளை அறியாமல்
அவர்களின்
அரசியல் நடவேடிக்கையை மறுக்கும்
சிலர் சில பல உள் நோக்கத்துடன் மாசு கற்பிக்கின்றனர் ..
அன்று இந்திய தேச சித்தாந்தம் எதுவும் இல்லை ...
மராட்டியர்
தெலுங்கு நாயக்கர்
ஆங்கிலேயர்
பிரஞ்சுகாரர்
முகலாயர்
ஆர்க்காட்டு நவாபுகள்
ஹைதர் அலி திப்பு சுல்தான்
மைசூர் உடையார்கள்
என தொடர்ந்து
தமிழகத்தின் மீது தாக்குதல்களும்
சூறையாடல்களும்
போர்களும் ஆட்சிகளும் நடந்த காலம்
--------------------------
தொண்டைமான்கள்
--------------------------
ஆங்கிலேயருடன் நட்பு
என்ற சரியான
ஒரு அரசியல் நடவடிக்கை எடுத்ததன் மூலம்
தங்கள் ஆட்சுக்கு உட்பட்ட மக்களை
1947 வரை காத்து நின்றனர் .
- - - - -
1947 வரை தனி ஆட்சி
ஆங்கிலோயர்க்கு வரி காட்டாத சுதந்திர ஆட்சி,
தனி நாணயம்
நிர்வாகம்
இந்தியாவிலேயே இருந்த மன்னர்ககளில்
ஆங்கிலேய அரசவையில்
ஆங்கிலேய அரசால் சரியாசனம் தரப்பட்ட
ஒரே இந்திய அரசர்
வாழ்த்துக்கள்
தொண்டைமான்
--------------------------
தொண்டைமான்கள் இருந்த அரசியல் சூழல்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என்னவென்று சுருக்கமாக பார்ப்போம் .கி.பி. (1529-1947)
..........................
அன்றைய அரசியல் சூழலை கவனித்தால் தான் அவர்கள் கட்டபொம்மு நாயக்கர் மீதான நடவடிக்கையின் காரணம் புரியும்..
அரியநாத முதலி துணையுடன்
பாண்டியர்களை கருவறுத்த
நாயக்கர்களின் மீதான போரின் தொடர்ச்சி
தான் கட்டபொம்முவின் கைது ...
அதற்கும்மேல்
அந்த நிகழ்ச்சின் முக்கியத்துவம் ஏதும் இல்லை ..
ஐரோப்பியர்
உலகம் முழுவதும் நிகழ்த்திய கொலைகளை கவனிக்காமல்
புதுக்கோட்டை தொண்டைமான்கள்
மீது குற்றம் சாட்டுவதற்கு பின்
சில பல நிகழ்கால உள் நோக்கத்துடன்
கூடிய
சுயநலம் சார்ந்த அரசியல் பின்னணி உண்டு ..
--------------------------
அரசியல் என்பது
காலத்தை ஊடுருவி கவனிப்பது
இவர்களது குற்றச்சாட்டை ஒதுக்கிவிட்டு அன்றைய தமிழகத்தை சுருக்கமாக பார்ப்போம்
--------------------------
கி.பி. (1529-1947)
*************************
கி.பி. 1529இல்
விசுவநாத நாயக்கர்என்பவரால் தொடங்கப்பட்டுக் கி.பி. 1736இல் மீனாட்சி அரசியுடன் முடிவடைந்துள்ளது.
இந்த மதுரை நாயக்கர் பரம்பரை மதுரை நாட்டில் 207 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது.
..........................
15 ஆம் நூற்றாண்டில்
ஒரிசா மன்னர் கபிலேஸ்வர கஜபதி காஞ்சியை வென்றதற்கான சான்றுகள் உள்ளது. இவர் தஞ்சை வரை சென்று வெற்றி கண்டார். இவருடைய ஆட்சி மிக குறுகிய காலமே இப்பகுதியில் நிலவியதாகத் தெரிகிறது.
வட தமிழகத்தில் காக்காட்டியர், ஆந்திர வேளமா அரசர்கள் மற்றும் ஒரிசா அரசர்கள் போன்றோரின் படையெடுப்புகள் நிகழ்ந்தாலும், அவர்களின் ஆட்சி குறுகிய காலமே நடைபெற்றது,
..........................
1526 ஆம்
ஆண்டு தென்காசி பாண்டியர்கள் மீண்டும் மதுரையின் ஆட்சியை பிடிக்க முயற்சித்ததாகத் தெரிகிறது.அப்போது விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் தனது படைத்தளபதி நாகம்ம நாயக்கரின் தலைமையில் ஒரு படையை அனுப்பி பாண்டியர்களை ஒடுக்கினார். வெற்றி பெற்றத்தளபதி மதுரைக்கு தானே உரிமை கொண்டாடியதால், நாகம்ம நாயக்கரின் மகன் விஜய நாத நாயக்கை அனுப்பி, நாகம்ம நாயக்கை அடக்கினார். பின்பு விஜயநாத நாயக்கர் மதுரையின் ஆளுநராக மன்னரால் நியமிக்கப்பட்டார். இவ்வாறு மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி ஆரம்பமானது. மதுரை நாயக்கர்கள் தெலுங்கு வம்சத்தவர்கள் ஆவர்.
விஜயநாத நாயக்கருடன் இணைந்து பாண்டியர்களை ஒடுக்கியதில் அரியநாதர் என்ற தமிழ் தளபதி பங்கெடுத்ததாக தெரிகிறது. அக்காலத்தில் அவர் மிகவும் முக்கிய த்துவம் பெற்றவராக விளங்கினார்.
..........................
1676 ஆம்
ஆண்டு நடந்த மராட்டிய சிவாஜியின் தமிழகப்படையெடுப்பு குறிப்பிடத்தக்கது. சிவாஜியின் படைகள் வேலூர் கோட்டை, செஞ்சிக் கோட்டை போன்றவற்றை கைப்பற்றியதுடன், தஞ்சை நாயக்க அரசை கைப்பற்றிய தனது தமையன் ஈகோஜி என்ற வேங்கோஜியை தஞ்சையின் மன்னராக்கிவிட்டு, மராட்டியம் திரும்பினார். இவ்வாறு தஞ்சையில் உருவாக்கப்பட்ட மராட்டிய ஆட்சி தொடர்ந்து நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
..........................
கி.பி. 1677
விஜய நகர பேரரசின் கடைசி வாரிசான ஸ்ரீரங்கனுடன் நாயக்கர் ஆட்சி முடிந்தது.
..........................
1688 ஆம்
ஆண்டு முகலாய அரசர் அவ்ரங்கசீபின் படை தமிழகத்தை வென்ற நிகழ்வு மிகவும் குறிப்பிடத்தக்கது. கோல்கொண்டா பீஜபூர் அரசுகளை தோற்கடித்த மொகலாய படை, மராட்டிய படையை காஞ்சிபுரத்தில் அந்த ஆண்டு நடந்த போரில் வென்றது. பின்பு செஞ்சி கோட்டையை கைப்பற்றியதுடன் தென்தமிழகம் முழுவதையும் தன் கீழ் கொண்டுவந்தது.
..........................
கி.பி. 1682-1689
அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் கிருத்துவ துறவி ஜான்-டி-பிருட்டோ மதுரை பகுதியில் கிறிஸ்துவ சமய பிரச்சாரம் செய்தார்
..........................
கி.பி. 1706
மங்கம்மாவின் பேரன் விஜயரங்க சொக்கநாதன் காலம். தொடர்ந்து விஜயரங்கனின் மனைவி மீனாட்சி ஆட்சி செய்தார். சந்தாசாகிப் மீனாட்சியை சிறைப்படுத்தினர். கி.பி 1786-ல் திருச்சியைக் கைப்பற்றினார். நாயக்கர் ஆட்சிக்கு முடிவு.
..........................
கி.பி. 1712
சிவகங்கையின் நிகரற்ற தலைவனாகத் தோன்றினார் மருது பாண்டியன்.
..........................
கி.பி.1751
ஆங்கிலேய 26 வயது தளபதி இராபர்ட் கிளைவ் ஆற்காடு நகரை பிரெஞ்ச் அரசிடமிருந்து கைப்பற்றினாரர்.
..........................
கி.பி.1760 ஏப்பரல் 4
பாண்டிசேரியும், காஞ்சிபுரம், நீங்கலாக எல்லாக் கோட்டைகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர்
..........................
கி.பி.1761
புதுச்சேரியையும், செஞ்சியையும், மேற்கு கரையிலுள்ள மாகியையும் ஆங்கிலேயருக்குக் கொடுத்து விட்டு பிரெஞ்சுக்காரர்கள் சரணடைந்தனர்.
18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாளையக்காரர்களைப் பணிய வைக்கும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
..........................
கி.பி.1761
திருநெல்வேலியின் மேற்பகுதியில் நேர்க்காட்டும் சேவல் பாளையத்தை ஆண்ட புலித்தேவன் ஆங்கிலேயர்களுக்கு கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தார். பாளையக்காரர்களின் புரட்சிப்புயலை எழுப்பினார்.. 1761-ல் தோற்கடிக்கப்பட்டார்.
..........................
கி.பி.1795-1799
பல பாளையங்களை ஆங்கிலேயர்கள் நசுக்கினர்.
..........................
கி.பி.1799
திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார். திப்பு சுல்தானின் தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டிணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
..........................
கி.பி.1799
செப்டம்பர் 5ம் தேதி கட்டபொம்மு சரணடைய மறுத்தமையால் ஆங்கிலேயருடன் போர் நடந்தது. முதல் முயற்சியில் ஆங்கிலப்படை தோற்றது. மீண்டும் கோலார்பட்டி என்னுமிடத்தில் நடைப்பெற்ற போரில் வீரபாண்டிய கட்ட பொம்மு நாயக்கர் தோற்கடிக்கப்பட்டார்
..........................
நாடு இருக்கும் நிலைமையை
நன்கு உணர;ந்து புதுக்கோட்டை.....
**************************
அரசையும் மக்களையும்
பாதுகாக்க வேண்டி
தொலை நோக்கோடு செயல் பட்டு
ஆங்கில அரசுக்கு நட்பு நாடாக
ஆங்கில அரசுக்கு வரியேகட்டாத தன்னரசாக
கடைசி வரை நிலை நிறுத்திக் கொண்ட புதுக்கோட்டை மன்னர;கள்
ஆங்கிலோருடன் நட்பு நடந்து கொண்டனர்;
தவிர;க்க முடியாத சூழ்நிலையில் ஆங்கிலோயருடன் போரிட்டு தோல்வி அடைந்து
உயிர் தப்பி திருச்சி செல்ல முயன்று முடியாத நிலையில் புதுக்கோட்டை பகுதியில் உள்ள திருகளம்புர; காட்டுப் பகுதி கலியபுரத்தில் கட்டப்பொம்ம நாயக்கர்; ஒளிந்திருந்த செய்தி கிடைத்த ஆங்கில அதிகாரி
புதுக்கோட்டை மன்னரிடம் கட்டப்பொம்மனை பிடித்துத் தரவேண்டும் என் தூது அனுப்பினான் அதனை ஏற்றுக் கொண்ட மன்னர்; தனது படைத்தளபதி முத்துபைரவ அம்பல காரரிடம் கூற அம்பலகாரரின் தீpவிர முயற்சியால் கலியாபுரத்தில் பதுங்கி இருந்த கட்டப் பொம்மைனையும் அவனுடைய நண்பர; அறுவரையும் கைது செய்து 29.9.1799 ல் வெள்ளையத் தளபதியிடம் ஒப்படைத்தனர்.;
(தமிழ்வாணனின் கட்டப்பொம்மன் கொள்ளைக்காரன் பக் 29 விpரபாண்டிய கட்டப்பொம்மன் ந.சஞ்சிpவி பக்கம் 344 இராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி பக் 99 அம்பலகாரர்; கும்மி)
சர்தார்; முத்துபைரவ அம்பலகாரரும் புதுக்கோட்டை தொண்டைமானும் ஆங்கிலேயர்களிடம் நட்பு கொண்டவர;கள். மறவர்; பாளையங்களின் பரம்பரை வைரிகளான கம்பளத்து பாளையக்காரர்;களை வேம்பென வெறுப்பவர;கள். குறிப்பாக விpர பாண்டிய கட்டப் பொம்மன் மறவர்; பாளையங்களில் புhpந்து வந்த கொள்ளைகளையும் கொலைகளையும் கேட்டு உள்ளம் கொதிப்படைந்தவர்கள் (கட்டப்பொம்மன் கொள்ளைக்காரன் 208 தமிழ்வாணான்)
ஐதரலி கர்;நாடகச் சமவெளி மீது பேரிடி போல பாய்ந்து வந்தபோது ஆங்கிலேயரால் அவ்விடுக்கணை தடுக்க முடியவில்லை தென்னாட்டுத் தலைவர்;கள் ஐதருடன் சோ;ந்து கொண்டனர்; இம்மன்னர் (இராய ரகுநாத தொண்டைமான்(1769-1789) ஒருவரே ஜதரின் படை ஆதனக்கோட்டைக்கு அருகில் புதுக்கோட்டை நாட்டில் புகுந்தபோது இவரது படை சோ;ந்துப்பாளை என்ற இடத்தில் அதனை சந்த்த்து முறியடித்து ஒட்டிவிட்டது இதனை கேள்வியற்ற ஆங்கிலப்படைத் தலைவர; சர்.; அயர;குட் என்பார்; இம்மன்னருக்கு கிpழ்கண்ட கடிதம் எழதினர்.;
“ நாடு எங்கனும் போர்; புரிந்து வந்த என் கட்சியார்; எல்லாரிடமும் இருந்து கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியை தொpவித்தது. அதாவது தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழித்து வந்த பகைவரைத் தண்டித்து நுhற்றுக்கணக்கான குதிரைப்படை வீரரைச் சிறை கொண்டதாம், வீpரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு “
ஐதரலியின் மகனாகிய திப்புவுக்கு எதிரகவும் இவர்; ஆங்கிலேயர்;களுக்கு உதவி புரிpந்தார் நவாபுக்கு இவர்; செய்த உதவியின் பயனாக பட்டுக்கோட்டை தாலுக்காவின் ஒரு பகுதி இவருடைய ஆட்சிக்குள்ளாயிற்று. குன்றமென நாட்டில் உயரர்ந்துள்ள தென்னகத் திருக்குலம் திpந்தமிழ் மறக்குலம். புதுக்கோட்டை மன்னருக்கும் அவர்;தம் மக்களுக்கும் இம்மியும் களங்கத்தை ஏற்படுத்திட முடியாது நிpண்ட காலமாக மக்கள் வாழ்வில் தொடர்;புடைய தமிழ் மரபிற்கும் களங்கம் ஏற்பட்டுவிடாது.
மக்களே நான் வேண்டாமென நினைக்கத் தொடங்கிவிட்ட பின்னர் எனக்கெதற்கு ஆட்சியும் அந்தஸ்த்தும் எனக் கூறியவர் இளவயது மன்னர் இராசகோபாலத் தொண்டைமான். சர்தார்; வல்ல பாய் பட்டேல் எல்லா சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் இணைக்க முயற்சித்த போது நம்மன்னர்; பட்டேலை சந்தித்து சமஸ்தான கணக்குப்படி தனது பண்டாரத்தில் இருந்த அனைத்து அரசு சொத்துக்களையும் 1-2-1948 அன்று ஒப்படைத்ததார்.. இந்தியாவில் அனைத்து அரசு சொத்துக்களையும் ஒப்படைத்த ஒரே மன்னர்; இவர் தான். (புதுக்கோட்டை சென்னையுடன் இணைக்கப்பட்டது என்பதை புதுக்கோட்டை வரலாறு பக் 159ல் அறிஞர் ;சஞ்சிpவி குறிப்பிட்டுள்ளார் ;
இந்திய துணை கண்டத்தில் எவர்;க்கும் ஏற்படாத துணிவு புதுக்கோட்டைம ன்னர்; தொண்டைமான் அவர்;களுக்குத்தான் ஏற்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மன்னர்;களும் மன்னர்; மானியம் பெற்றுக் கொண்ட போது கொடுத்து பழக்கப்பட்ட எங்கள் இனம் ஏற்பது இகழ்சி என்பதை உணர்ந்து மன்னர் மானியம் பொறாத ஒரே மன்னர் புதுக்கோட்டை தொண்டைமானாவார் தமிழகத்தின் மானம் காத்த மாவிpர் பரம்பரையினர்; புதுக்கோட்டை மன்னர்கள் இவ்வளவு சிறப்பு மிக்க அவர்;களா? காட்டிய கொடுத்த பரம்பரை ?
WWW.VAAA.IN
தமிழ் நூல்களின் விற்பனை இணையம்

No comments:
Post a Comment