மூவேந்தர் ஒழுக்கத்துடன் கூடிய தூய குடியினர்
பொதுவாக மனம் ஆசை வயப்படுவது
அதை கல்வியை கொண்டு கட்ட வேண்டும்
ஆனால்
அடங்காமல் ஓடுவதே மனத்தின் தன்மை ...
அதை கல்வியை கொண்டு கட்ட வேண்டும்
ஆனால்
அடங்காமல் ஓடுவதே மனத்தின் தன்மை ...
மூவேந்தர் ஒழுக்கத்துடன் கூடிய தூய குடியினர்
அதனால் பொதுவான மனஇயல்பு அவர்களின் தூய்மையை கெடுப்பதில்லை
அவர்களுக்கு குறைகளை உண்டாக்க முடிவதில்லை
அதனால் பொதுவான மனஇயல்பு அவர்களின் தூய்மையை கெடுப்பதில்லை
அவர்களுக்கு குறைகளை உண்டாக்க முடிவதில்லை
முத்தமிழ் மதுரை நூலிலிருந்து -( புலியூர் கேசிகன்)

No comments:
Post a Comment